வீடு / சமையல் குறிப்பு / கொத்துமல்லி ஊறுகாய்

Photo of Coriander Pickle by Saivardhini Badrinarayanan at BetterButter
553
2
0.0(0)
0

கொத்துமல்லி ஊறுகாய்

Feb-11-2018
Saivardhini Badrinarayanan
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
8 மக்கள்
பரிமாறவும்

கொத்துமல்லி ஊறுகாய் செய்முறை பற்றி

அருமையான கொத்துமல்லி ஊர்காய்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 8

  1. கொத்துமல்லி 1 கட்டு
  2. புளி (சிறிய எலுமிச்சை அளவு)
  3. வெல்லம் 1 மேஜைக்கரண்டி
  4. உப்பு சிறிதளவு
  5. மிளகாய் தூள் 3 மேஜைக்கரண்டி
  6. நல்எண்ணெய் 3 மேஜைக்கரண்டி

வழிமுறைகள்

  1. முதலில் கொத்துமல்லி இலையை நன்கு சுத்தம் செய்து கொள்ளவும்.
  2. பின் ஒரு மிக்ஸியில் கொத்துமல்லி இலைகளை சேர்த்து நன்கு மைய அரைக்வும்.
  3. பின் அரைத்த விழுதை ஒரு பாத்திரத்தில் மாற்றி அதில் புளி கரைசல் , மிளகாய் தூள், வெல்லம் & உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
  4. ஒரு கடாயில் நாலெண்ணை சேர்த்து சூடு ஆனதும். கடுகு சேர்த்து நன்கு பொறிந்தவுடன் ஒன்றாக சேர்த்த கலவையை சேர்த்து கலக்கவும்.
  5. மிதமான சூட்டில் கலவையை கலந்து விடவும். கொத்துமல்லி யின் பச்சை வாசனை போகும் வரை வேகவிடவும்.
  6. பச்சை நிறத்திலிருந்து மர நிறம் மாறும் வரை வேகவிடவும்.
  7. நன்கு நிறம் மாறியவுடன் அடுப்பை அணைக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்