Photo of Sesame seed chutney for momos by neela karthik at BetterButter
502
3
0.0(0)
0

எள் டிப்

Feb-12-2018
neela karthik
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

எள் டிப் செய்முறை பற்றி

எள் வைத்து மாமூஸ் ஸ்நாக் ரெசிபிக்கு சைட்டிஷ் சட்னி ரெசிபி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • நார்த் இந்தியன்
  • ப்லெண்டிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. எள் 2 டேபிள் ஸ்பூன்
  2. தக்காளி 1 பொடியாக அரிந்தது
  3. வெங்காயம் சிறியது பொடியாக அரிந்தது
  4. தக்காள ப்யூரி 3 டேபிள் ஸ்பூன்
  5. பூண்டு 3 பல்
  6. இஞ்சி சிறிய துண்டு
  7. உப்பு தேவைக்கேற்ப
  8. எண்ணெய் 2 ஸ்பூன்
  9. ரெட் சில்லி ப்ளேக்ஸ் சிறிது
  10. லெமன் ஜூஸ் 1/2 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. வாணலியில் எண்ணெய் ஊற்றி அனைத்து பொருட்களையும் ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வதக்கவும்
  2. பிறகு அதனை நன்றாக ஆற வைக்கவும்
  3. மிக்ஸியில் அரைத்து லெமன் ஜூஸ் பிழிந்து பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்