Photo of Kara chutney  by neela karthik at BetterButter
621
2
0.0(0)
0

கார சட்னி

Feb-12-2018
neela karthik
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

கார சட்னி செய்முறை பற்றி

இட்லி தோசைக்கு சூப்பரான சைட் டிஷ் ரெசிபி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ப்லெண்டிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. வெங்காயம் 2 பொடியாக அரிந்தது
  2. தக்காளி 5 பொடியாக அரிந்தது
  3. பூண்டு 10 பல்
  4. காய்ந்த மிளகாய் 4
  5. புளி 1 சிறிய பாக்கு அளவு
  6. எண்ணெய் வதக்க
  7. உப்பு தேவைக்கேற்ப
  8. கடுகு உளுந்து தாளிக்க

வழிமுறைகள்

  1. வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் மிளகாய் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்
  2. பிறகு தக்காளி புளி சேர்த்து நன்றாக வதக்கவும்
  3. அவற்றை ஆற வைத்து உப்பு சேர்த்து அரைக்கவும்
  4. பிறகு கடுகு உளுந்து தாளித்து பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்