வீடு / சமையல் குறிப்பு / பொட்டேட்டோ சாஸ்

Photo of Potato white sauce for Momos by neela karthik at BetterButter
324
3
0.0(0)
0

பொட்டேட்டோ சாஸ்

Feb-12-2018
neela karthik
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

பொட்டேட்டோ சாஸ் செய்முறை பற்றி

உருளைகிழங்கு வைத்து மமூஸ் ரெசிபிக்கு சாஸ் டிஸ்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • நார்த் இந்தியன்
  • ப்லெண்டிங்
  • சைட் டிஷ்கள்
  • லோ ஃபாட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. உருளைகிழங்கு 1
  2. பால் 1 கப்
  3. உப்பு 1/2 ஸ்பூன்
  4. சர்க்கரை 1/4 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. உருளை கிழங்கு வேக வைத்து கொள்ளவும்
  2. மிக்ஸியில் கிழங்கு பால் உப்பு சர்க்கரை சேர்த்து அரைக்கவும்
  3. சிறிது மல்லி இலை சேர்த்து பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்