வீடு / சமையல் குறிப்பு / கொள்ளு துவையல்

Photo of Horsegram chutney by kamala shankari at BetterButter
368
5
0.0(0)
0

கொள்ளு துவையல்

Feb-12-2018
kamala shankari
40 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

கொள்ளு துவையல் செய்முறை பற்றி

1. கொழுப்பைக் குறைக்கும் கொள்ளு துவயல்!

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. கொள்ளு 1 கப்
  2. தேங்காய் துருவல்
  3. மிளகாய் வற்றல் 3
  4. உப்பு

வழிமுறைகள்

  1. 2. ஒரு குத்து கொள்ளை கனத்த வானலியில் சடசட என பொரியும் வரை வறுத்து கொள்ளவும்.
  2. பின்பு அரை மணி தண்ணீரில் ஊறவைக்கவும்.
  3. அதனுடன் சிறிது தேங்காய் பூ, 2 வற்றல் , உப்பு சேர்த்து அரைக்கவும்.
  4. சத்துக்கள் நிறைந்த கொள்ளு துவயல் சூடான சாதத்தடன் சாப்பிட ரெடி.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்