வீடு / சமையல் குறிப்பு / கொய்யாபழ சட்னி

Photo of Guava chutney by saranya sathish at BetterButter
324
4
0.0(0)
0

கொய்யாபழ சட்னி

Feb-12-2018
saranya sathish
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

கொய்யாபழ சட்னி செய்முறை பற்றி

கொய்யாபழம் பயன்படுத்தி செய்த சட்னி.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. கொய்யாபழம் - 2
  2. உளுந்து பருப்பு - 2 டீஸ்பூன்
  3. தக்காளி - 1
  4. வர மிளகாய் - 2
  5. புளி - சிறிது
  6. உப்பு - தேவையான அளவு
  7. எண்ணெய் - சிறிது
  8. தேங்காய் - 1/4 கப்

வழிமுறைகள்

  1. கடாயில் எண்ணெய் உற்று உளுந்து, வரமிளகாய், புளி சேர்த்து நன்றாக வதக்கி தனியாக வைக்கவும்.
  2. பின்னர் அதே கடாயில் தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்.
  3. தக்காளி வதங்கியதும் கொய்யாபழம் சேர்த்து வதக்கவும்.
  4. கடைசியில் தேங்காய் துருவல் சேர்த்து கலந்து விட்டு அடுப்பில் இருந்து இறக்கி ஆரவிடவும்.
  5. பின்னர் அனைத்தையும் மிக்ஸியில் சேர்த்து உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி அரைத்து பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்