வீடு / சமையல் குறிப்பு / வாழைத்தண்டு சட்னி

Photo of Banana Stem Chutney by kamala shankari at BetterButter
1
4
0(0)
0

வாழைத்தண்டு சட்னி

Feb-12-2018
kamala shankari
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

வாழைத்தண்டு சட்னி செய்முறை பற்றி

தேங்காய் சட்னி பேல் இருக்கும்

செய்முறை டாக்ஸ்

  • తమిళనాడు
  • సైడ్ డిషెస్
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. வாழைத்தண்டு 1/2
  2. பச்சை மிளகாய் 3
  3. உப்பு
  4. தேங்காய் துருவல்
  5. புளி
  6. பூண்டு 3 பல்
  7. உளுந்தம்பருப்பு 1/2 tsp

வழிமுறைகள்

  1. அனைத்து பொருட்களையும் தனியாக வறுத்து கொள்ளவும்
  2. மிக்ஸியில் அரைத்து கொள்ளவும். பின் வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளித்து சட்னி சேர்த்து இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்