வீடு / சமையல் குறிப்பு / மிக்ஸட் வெஜிடபிள் தொக்கு

Photo of Mixed veggies thokku by kamala shankari at BetterButter
355
4
0.0(0)
0

மிக்ஸட் வெஜிடபிள் தொக்கு

Feb-12-2018
kamala shankari
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
12 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

மிக்ஸட் வெஜிடபிள் தொக்கு செய்முறை பற்றி

ஊட்டச்சத்து நிறைந்த இருக்கும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • லோ கலோரி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. நீர் சத்து இல்லா காய்கறி(நறுக்கியது) 2 கப்
  2. காய்ந்த மிளகாய் 15
  3. காயம்
  4. புளி எலுமிச்சை அளவு
  5. வெந்தயம் பொடி
  6. மஞ்சள் தூள்

வழிமுறைகள்

  1. காய்கறிகள் அதிக தண்ணீர் ஊற்றாமல் வேகவைத்து வடித்து கொள்ள வேண்டும்
  2. காய்ந்த மிளகாய் லேசாக வறுத்து கொள்ளவும்
  3. வறுத்த மிளகாய், காய்கறி புளி உப்பு எல்லாவற்றையும் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்
  4. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளித்து காயம் மஞ்சள் தூள் வெந்தயப்பொடி தாளித்து அரைத்த விழுதை சேர்த்து நன்கு கிளறி, வற்றியதும் இறக்கி விடவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்