Photo of Baby mango pickle by Mughal Kitchen at BetterButter
936
6
0.0(2)
0

Baby mango pickle

Feb-12-2018
Mughal Kitchen
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • பிக்கிலிங்
  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. வடுமாங்காய் 250 கிராம்
  2. கல் உப்பு இரண்டு மேஜைக்கரண்டி
  3. நல்லெண்ணெய் ஒரு மேஜைக் கரண்டி
  4. கடுகு அரை டீஸ்பூன்
  5. மிளகாய் வத்தல் 15

வழிமுறைகள்

  1. வடுமாங்காயை கழுவி துணியால் துடைத்து வைக்கவும்
  2. ஒருநாள் வெயிலில் வைத்து எடுக்கவும்
  3. பின் கல் உப்பு சேர்த்து கலக்கி மூன்று நாள்கள் வைக்கவும்
  4. மூன்று நாள் கழித்து கல்உப்பு கரையாமல் இருந்தால் இரண்டு டீஸ்பூன் தண்ணீர் கொதிக்க வைத்து சேர்க்கவும்
  5. வானலியில் மிளகாய் வத்தல் வறுக்கவும்
  6. அதனுடன் கடுகும் வறுக்கவும்.
  7. மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும்
  8. அரைத்த தூளை சேரக்கவும்
  9. பின் நல்லெண்ணெய் சேர்க்கவும்
  10. நன்கு கலக்கி கண்ணாடி அல்லது பீங்கான் குடுவையில் போட்டு ஒருமாதம் ஊறவைத்து எடுத்தால் வடுமாங்காய் ரெடி.

மதிப்பீடு (2)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Pushpa Taroor
Feb-12-2018
Pushpa Taroor   Feb-12-2018

Good

Ahamed Fajeela
Feb-12-2018
Ahamed Fajeela   Feb-12-2018

Wow..vadu mangai pickle..

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்