Photo of Pulikuzhambu powder by kamala shankari at BetterButter
473
4
0.0(1)
0

Pulikuzhambu powder

Feb-12-2018
kamala shankari
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
6 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

Pulikuzhambu powder செய்முறை பற்றி

அனைத்து குழம்புகளுக்கும் போடலாம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. காய்ந்த மிளகாய்
  2. துவரம் பருப்பு
  3. கடலைப்பருப்பு
  4. சீரகம்
  5. அரிசி
  6. மிளகு
  7. மல்லி விதை

வழிமுறைகள்

  1. அனைத்து பொருட்களையும் தனியாக வறுத்து கொள்ளவும்
  2. காய்ந்த மிக்ஸியில் போட்டு நன்கு பொடியாக திரிக்கவும்
  3. பாட்டிலில் போட்டு வேண்டிய நேரம் பயன்படுத்தி கொள்ளலாம்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Paramasivam Sumathi
Feb-12-2018
Paramasivam Sumathi   Feb-12-2018

Nice

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்