வீடு / சமையல் குறிப்பு / கருவேப்பிலை பொடி

Photo of Curry leaves powder by kamala shankari at BetterButter
75
4
0.0(0)
0

கருவேப்பிலை பொடி

Feb-12-2018
kamala shankari
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

கருவேப்பிலை பொடி செய்முறை பற்றி

மகப்பேறு பின் பெண்களுக்கு வயிற்று புண் ஆறும். அனைவருக்கும் முடி உதிர்வதை தடுக்கும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மற்றவர்கள்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. கருவேப்பிலை
  2. மிளகு
  3. பூண்டு
  4. சீரகம்
  5. பெருங்காயத்தூள்

வழிமுறைகள்

  1. கருவேப்பிலை நன்கு கழுவி காய வைக்கவும்
  2. கருவேப்பிலை வெறும் வாணலியில் வறுத்து கொள்ளவும்
  3. பூண்டு தவிர்த்து அனைத்தயும் மிக்ஸியில் திரிக்கவும். கடைசியில் பூண்டு சேர்த்து சுற்றவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்