வீடு / சமையல் குறிப்பு / மாங்காய் தொக்கு

Photo of Raw mango tbokku by Krishnasamy Vidya Valli at BetterButter
314
4
0.0(0)
0

மாங்காய் தொக்கு

Feb-13-2018
Krishnasamy Vidya Valli
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

மாங்காய் தொக்கு செய்முறை பற்றி

மாதா ஊட்டாத சோறு மாங்காய் ஊட்டும் என்று பழமொழியே உண்டு. இதை எதற்கு வேண்டுமானாலும் தொட்டுக்கொள்ளலாம். குறிப்பாக தயிர் சாதத்திற்கு அருமையான காம்பினேஷன்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. மாங்காய் -1 (துருவியது அரை கப் இருக்க வேண்டும்)
  2. மிளகாய் வத்தல் பொடி -11/2 தேக்கரண்டி
  3. கல் உப்பு- 1 1/2தேக்கரண்டி
  4. வெந்தயப்பொடி - 1 தேக்கரண்டி
  5. தாளிக்க
  6. நல்லெண்ணெய் - 4 தேக்கரண்டி
  7. கடுகு -1/2 தேக்கரண்டி
  8. பெருங்காயம் 1/2 தேக்கரண்டி
  9. மஞ்சள் பொடி -2 சிட்டிகை

வழிமுறைகள்

  1. மாங்காயை தோல் நீக்கி துருவி உப்பு தூவி வைக்கவும்
  2. கடாயில் தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து மாங்காய் சேர்த்து வதக்கவும்
  3. காரப்பொடி சேர்க்கவும்
  4. வெந்தயப்பொடி சேர்க்கவும்
  5. சுருள கிளறி முதலில் விட்ட எண்ணெய் மேலே வரும் நிலையில் அடுப்பை அணைத்து விட்டு இரண்டு நிமிடங்கள் கழித்து பறிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்