வீடு / சமையல் குறிப்பு / ஹோட்டல் சாம்பார் பவுடர்

Photo of Sambar powder by Nagarathinam R at BetterButter
482
5
0.0(0)
0

ஹோட்டல் சாம்பார் பவுடர்

Feb-13-2018
Nagarathinam R
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

ஹோட்டல் சாம்பார் பவுடர் செய்முறை பற்றி

ஹோட்டல் சாம்பார் பவுடர்

செய்முறை டாக்ஸ்

  • கண்டிமென்ட்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. தனியா 100g
  2. வத்தல் 150g
  3. வெந்தயம் 25g
  4. கட்டி பெருங்காயம் 25g
  5. கொள்ளு 25g
  6. அரிசி 25கி

வழிமுறைகள்

  1. வாணலியில் தேவையான அனைத்து பொருட்களையும் ஒவ்வொன்றாக இட்டு வறுக்கவும்
  2. மிக்ஸியில் இட்டு நன்கு பவுடர் போல் அரைக்கவும்
  3. ஹோட்டல் சாம்பார் பவுடர் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்