வீடு / சமையல் குறிப்பு / வாழைக்காய் தோல் சட்னி

Photo of Plaintain peel chutney by Asiya Omar at BetterButter
390
2
0.0(0)
0

வாழைக்காய் தோல் சட்னி

Feb-13-2018
Asiya Omar
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

வாழைக்காய் தோல் சட்னி செய்முறை பற்றி

வாழைக்காய் வேக வைத்து பொரியல் செய்யும் பொழுது அதன் தோலை உபயோகித்து செய்த சத்தான சட்னி.செமை.

செய்முறை டாக்ஸ்

  • மீடியம்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வெந்த பின்பு உரித்த வாழைக்காய் தோல் -2
  2. உளுத்தம் பருப்பு -1 மேஜைக்கரண்டி
  3. கடலை பருப்பு -1 மேஜைக்கரண்டி
  4. மிளகாய் வற்றல் -2-3
  5. புளி - சிறிது
  6. தேங்காய்த்துருவல்-2 மேஜைக்கரண்டி
  7. உப்பு - தேவைக்கு.

வழிமுறைகள்

  1. முதலில் வாணலி சூடானவுடன் கடலை பருப்பு,உளுத்தம் பருப்பு ,மிளகாய் வற்றல் சேர்த்து மணம் வர வறுக்கவும்
  2. அதனை ஆற விட்டு மிக்ஸியில் பொடி செய்யவும்.
  3. அத்துடன் வாழைக்காய் தோல்,தேவைக்கு உப்பு,புளி,தேங்காய் சேர்த்து அரைத்து எடுக்கவும்.
  4. சுவையான சத்தான வாழைக்காய் தோல் துவையல் தயார்.வெறும் ரசம்,மோர் சாதத்துடன் பரிமாறவே சுவை அள்ளும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்