வீடு / சமையல் குறிப்பு / பிநட் பட்டர்

Photo of Peanut Butter by Jayanthy Asokan at BetterButter
643
2
0.0(0)
1

பிநட் பட்டர்

Feb-13-2018
Jayanthy Asokan
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பிநட் பட்டர் செய்முறை பற்றி

நிலக்கடலை, தேன் மற்றும் உப்பு இதுவே பிநட் செய்ய தேவையான பொருட்கள் ஆகும்.

செய்முறை டாக்ஸ்

  • முட்டை இல்லா
  • ஈஸி
  • தினமும்
  • அமெரிக்கன்
  • ரோசஸ்டிங்
  • ப்லெண்டிங்
  • கண்டிமென்ட்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. நிலக்கடலை 1கப் (வறுத்தது)
  2. தேன் 1/2 மேஜைக்கரண்டி
  3. உப்பு 1/4 டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. நிலக்கடலையை மிதமான சூட்டில் தோல் நீங்கும் வரை ஒரு 5 நிமிடம் வறுக்க வேண்டும்.
  2. வறுத்த பின் தோல் நீக்கவும்.
  3. ஆறியபின் மிக்ஸயில் உப்பு சேர்த்து நன்கு அரைக்க வேண்டும்.
  4. பொறுமையாக பக்கவாட்டில் இருக்கும் நிலக்கடலையை ஒன்று சேர்க்கவும்.
  5. கடலையில் இருக்கும் எண்ணெய் பசையில் அற படவேண்டும். பின் தேன் கலக்க வேண்டும்.
  6. தேன் கலந்த பின் 5 நிமிடம் கலவை ஒன்று சேர்த்து அரைக்க வேண்டும்.
  7. இதுவே பிநட் பட்டர் ஆகும். கடையில் அதிக விலை கொண்டு வாங்கும் பி நட் பட்டர் வீட்டிலேயே எளிமையாக செய்யலாம்.
  8. பிரட் மற்றும் ரொட்டிகளுக்கு பொருத்தமான காண்டிமெண்ட் ஆகும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்