Photo of McDonald's hot mustard sauce by Divya Jain at BetterButter
1081
3
0.0(1)
0

McDonald's hot mustard sauce

Feb-13-2018
Divya Jain
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • அக்கம்பனிமென்ட்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மஞ்சள் கடுகு பொடி 4 tbsp
  2. Light corn syrup 2 tbsp
  3. கடுகு விதைகள் 3 tsp
  4. வெள்ளை வினிகர் 1 1/2 tsp (vinegar)
  5. மயோனைசே 1 tbsp (mayonnaise)
  6. சோயா சாஸ் 1/2 tsp (soy sauce)
  7. சர்க்கரை 1/2 tsp
  8. மிளகாய் தூள் 1/4 tsp

வழிமுறைகள்

  1. சிறிய மைக்ரோவாவ் கிண்ணத்தில் அனைத்து மூலப்பொருட்களை முள் கரண்டியை கொண்டு கலக்கவும்.
  2. மைக்ரோவாவை 30 முதல் 35 நொடி வரை அதிக வெப்பத்தில் வைத்து பின் நன்றாக கலக்கவும்.
  3. கவரில் மூடி விட்டு பிரிட்ஜ்ல் 24-48 மணி நேரம் வைப்பதால் அதன் சுவை கூடும்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
BetterButter Editorial
Feb-14-2018
BetterButter Editorial   Feb-14-2018

Hi Divya, Request you to only share image of the Recipe! Please do not add any text on the recipe image. To edit the recipe, please go to the recipe image and click on the 'pen icon' on the right top side and edit the recipe. Thanks!

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்