வீடு / சமையல் குறிப்பு / சௌ சௌ தோல் சட்னி

Photo of Chow Chow Skin Chutney by Banupriya Jawahar at BetterButter
381
3
0.0(0)
0

சௌ சௌ தோல் சட்னி

Feb-13-2018
Banupriya Jawahar
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

சௌ சௌ தோல் சட்னி செய்முறை பற்றி

சௌ சௌ காயின் தோலைக் கொண்டு செய்யப்பட்ட ருசியான சட்னி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. சௌசௌ தோல் 1கப்
  2. உள்ளி 5
  3. கடலைப்பருப்பு 1 மேஜைக்கரண்டி
  4. அ.உ.பருப்பு 1 தேக்கரண்டி
  5. புளி அரை நெல்லி அளவு
  6. கறிவேப்பிலை 1 ஆர்க்கு
  7. பூண்டு 5 பல்
  8. தேங்காய் சில் 1
  9. மிளகாய் வற்றல் 4
  10. நல்லெண்ணெய் 1 மேஜைக்கரண்டி
  11. கடுகு 1 தேக்கரண்டி
  12. உப்பு தேவைக்கேற்ப

வழிமுறைகள்

  1. சௌசௌ தோலை சற்று தடிமனாக சீவி எடுத்துக் கொள்ளவும்.
  2. வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அ.உ.பருப்பு சேர்க்கவும்.
  3. கடலைப்பருப்பு சேர்த்து தாளிக்கவும்
  4. புளி, வற்றல்,பூண்டு, வெங்காயம் வெட்டிய தே.சில் இவற்றை ஒன்றன் பின் ஒன்றாக சேர்க்கவும்.
  5. தாளித்ததும், சௌசௌ தோலை உப்பு, சேர்த்து வதக்கவும்
  6. தோல் வதங்கி பச்சை வாசனை நீங்கியதும் அடுப்பை அணைக்கவும்
  7. சூடு ஆறியதும் மிக்ஸியில் அரைத்து எடுக்கவும்.
  8. கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து கொட்டவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்