Photo of Idly Podi by Banupriya Jawahar at BetterButter
546
2
0.0(0)
0

இட்லி பொடி

Feb-13-2018
Banupriya Jawahar
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
40 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

இட்லி பொடி செய்முறை பற்றி

குழந்தைகளுக்கான காரமில்லாத இட்லிப் பொடி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. உருட்டு உளுத்தம் பருப்பு 3 உழக்கு
  2. கடலைப்பருப்பு 1உழக்கு
  3. பொரிகடலை 2 உழக்கு
  4. வற்றல் 6
  5. பெருங்காயம் சிறிது
  6. புளி கொட்டைப்பாக்கு அளவு
  7. பூண்டு 13 பல்
  8. கறிவேப்பிலை 1 கப்
  9. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. மேற்சொன்ன பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாக தனித்தனியே வறுக்கவும்
  2. மிளகாய் வற்றல் கமறலைத் தவிர்க்க உளுத்தம் பருப்புடன் சேர்த்து வறுக்கவும்
  3. உப்பு, பெருங்காயம் வறுக்க தேவையில்லை
  4. ஆறியதும் மிக்ஸியில் கொர கொப்பாக அரைக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்