வீடு / சமையல் குறிப்பு / முட்டைக் கோஸ் துவையல்

Photo of Cabbage Thuvaiyal by Banupriya Jawahar at BetterButter
514
2
0.0(0)
0

முட்டைக் கோஸ் துவையல்

Feb-13-2018
Banupriya Jawahar
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

முட்டைக் கோஸ் துவையல் செய்முறை பற்றி

முட்டைக்கோஸ் கொண்டு தயாரித்த துவையல்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. துருவிய கோஸ் 1 கப்
  2. பெல்லாரி 1
  3. தக்காளி 1
  4. இஞ்சி சிறிது
  5. வற்றல் 3
  6. எண்ணெய் 1 மேஜைக்கரண்டி
  7. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் வெங்காயம் தக்காளி வற்றல் இஞ்சி உப்பு சேர்த்து வதக்கவும்
  2. வதங்கியதும் கோஸ் சேர்த்து வதக்கவும்
  3. பச்சை வாசனை போனதும் அடுப்பை அணைக்கவும்
  4. ஆறியதும் மிக்ஸியில் அரைத்து எடுக்கவும்
  5. ருசியான கோஸ் துவையல் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்