வீடு / சமையல் குறிப்பு / பாவக்காய் பொரியல்

Photo of Bitter gourd fry by Surya Rajan at BetterButter
670
6
0.0(0)
0

பாவக்காய் பொரியல்

Feb-14-2018
Surya Rajan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பாவக்காய் பொரியல் செய்முறை பற்றி

பாவக்காய் பொரியல்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பாவக்காய் பெரியது : 1
  2. உப்பு
  3. மஞ்சள் தூள் : ¼ ஸ்பூன்
  4. மிளகாய் தூள் : ½ - 1 ஸ்பூன்
  5. சோள மாவு : 1 ஸ்பூன்
  6. கடலை மாவு : 1 ஸ்பூன்
  7. அரிசி மாவு : 1 ஸ்பூன்
  8. லெமன் ஜூஸ் : 2 ஸ்பூன்  
  9. தேங்காய் எண்ணெய் : பொரிப்பதற்கு

வழிமுறைகள்

  1. பாவக்காய் யை வட்டமாக நறுக்கி விதைகளை நீக்கி கொள்ளவும்
  2. ஒரு பாத்திரத்தில் மஞ்சள் தூள் , மிளகாய் தூள் , சோள மாவு , கடலை மாவு , அரிசி மாவு, உப்பு  சேர்த்து கலந்து கொள்ளவும்
  3. பின் அதனுடன் சிறிதளவு தண்ணீர் ( 4 ஸ்பூன் ) , லெமன் ஜூஸ் சேர்த்து பிசைந்து கொள்ளவும்
  4. பின் அக்கலவையுடன் வட்டமாக நறுக்கிய பாவக்காய் யை சேர்த்து கிளறவும்
  5. எண்ணெய் சூடு செய்து 1 நிமிடம் மிதமான தீயில் பொரித்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்