வீடு / சமையல் குறிப்பு / முட்டைகோஸ் பொரியல்

Photo of Cabbage poriyal by Surya Rajan at BetterButter
254
6
0.0(0)
0

முட்டைகோஸ் பொரியல்

Feb-14-2018
Surya Rajan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

முட்டைகோஸ் பொரியல் செய்முறை பற்றி

முட்டைகோஸ் பொரியல்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸாட்டிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. முட்டைகோஸ்  : 1/2    
  2. உப்பு
  3. கடுகு : ½ ஸ்பூன்
  4. சீரகம் : ½ ஸ்பூன்
  5. கருவேப்பிலை
  6. வெங்காயம் : 1
  7. தேங்காய் எண்ணெய் : 2 ஸ்பூன்
  8. தேங்காய் துருவல் : 3 ஸ்பூன்
  9. மிளகாய்  : 1
  10. இஞ்சி துருவியது : 1 இன்ச்

வழிமுறைகள்

  1. முட்டைகோஸ் துருவி கொள்ளவும்
  2. பின் கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு , சீரகம் , கருவேப்பிலை தாளித்து வெங்காயம் சேர்த்து 1 நிமிடம் வதக்கவும்
  3. பின் துருவிய முட்டைகோஸ், மிளகாய், உப்பு, துருவிய இஞ்சி சேர்த்து 5 நிமிடம் வதக்கவும் ( தேவையெனில் சிறிதளவு தண்ணீர் சேர்க்கவும் )
  4. பின் தேங்காய் துருவல் சேர்த்து அடுப்பினை ஆஃ செய்யவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்