வீடு / சமையல் குறிப்பு / அவரைக்காய் கூட்டு

Photo of Avaraikkai koottu by Surya Rajan at BetterButter
45
6
0.0(0)
0

அவரைக்காய் கூட்டு

Feb-14-2018
Surya Rajan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
12 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

அவரைக்காய் கூட்டு செய்முறை பற்றி

அவரைக்காய் கூட்டு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸாட்டிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. அவரைக்காய் : ¼ கி  
  2. உப்பு
  3. கடுகு : ½ ஸ்பூன்
  4. கருவேப்பிலை  
  5. தேங்காய் எண்ணெய் : 1 ஸ்பூன்
  6. மஞ்சள் தூள் : ½ ஸ்பூன்
  7. அரைக்க
  8. தேங்காய் துருவல் : 3 ஸ்பூன்
  9. சோம்பு : 1 ஸ்பூன்
  10. சிவப்பு மிளகாய் : 3

வழிமுறைகள்

  1. அவரைக்காயை சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்
  2. அரைக்க கொடுக்கப்பட்டதை மையாக அரைத்து கொள்ளவும்
  3. பின் கடாயில் எண்ணெய் சேர்த்து  கடுகு , கருவேப்பிலை தாளித்து கொள்ளவும்  
  4. பின் அவரைக்காய் , உப்பு, மஞ்சள் தூள், தேவையான தண்ணீர்  சேர்த்து 5 நிமிடம் மிதமான தீயில் வேக வைக்கவும்
  5. தண்ணீர் வற்றியதும்  தேங்காய் விழுது சேர்த்து 1 நிமிடம் வதக்கி அடுப்பினை ஆஃப் செய்யவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்