வீடு / சமையல் குறிப்பு / உருளை கிழங்கு பொரியல்

Photo of Urulai kizhangu poriyal by Surya Rajan at BetterButter
440
6
0.0(0)
0

உருளை கிழங்கு பொரியல்

Feb-14-2018
Surya Rajan
3 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

உருளை கிழங்கு பொரியல் செய்முறை பற்றி

உருளை கிழங்கு  பொரியல்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. உருளை கிழங்கு : 3
  2. உப்பு
  3. கடுகு : ½ ஸ்பூன்
  4. கருவேப்பிலை  
  5. தேங்காய் எண்ணெய் : 3 ஸ்பூன்
  6. மிளகாய்  தூள் : 1 ஸ்பூன்
  7. கரம் மசாலா : ½ ஸ்பூன்   
  8. சோம்பு : ½ ஸ்பூன்

வழிமுறைகள்

  1. உருளை கிழங்கு யை பொடியாக நறுக்கி வைத்து கொள்ளவும்
  2. பின் கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு , கருவேப்பிலை, சோம்பு, தாளித்து கொள்ளவும்  
  3. பின் பொடியாக நறுக்கிய உருளை கிழங்கு, உப்பு, மிளகாய் தூள், கரம் மசாலா  சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்
  4. ஒரு கையளவு தண்ணீர் தெளித்து குறைந்த தீயில் 5 - 10 நிமிடம் வேக  வைக்கவும் ( அவ்வப்போது கிளறி விடவும் )

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்