வீடு / சமையல் குறிப்பு / மொச்சைக்காய் பொரியல்

Photo of Mochaikkai Poriyal by Surya Rajan at BetterButter
450
7
0.0(0)
0

மொச்சைக்காய் பொரியல்

Feb-14-2018
Surya Rajan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
8 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

மொச்சைக்காய் பொரியல் செய்முறை பற்றி

மொச்சைக்காய் பொரியல்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஸாட்டிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. மொச்சைக்காய் : ¼ கி  
  2. உப்பு
  3. கடுகு : ½ ஸ்பூன்
  4. கருவேப்பிலை  
  5. வெங்காயம் : 1
  6. தேங்காய் எண்ணெய் : 1 ஸ்பூன்
  7. தேங்காய் துருவல் : 3 ஸ்பூன்
  8. மிளகாய்  தூள் : 1 ஸ்பூன்
  9. கரம் மசாலா : ½ ஸ்பூன்   

வழிமுறைகள்

  1. மொச்சைக்காய் யை குக்கரில் தேவையான தண்ணீர் சேர்த்து 5 நிமிடம் மிதமான தீயில் வேக வைத்து எடுக்கவும்
  2. பின் கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு , கருவேப்பிலை தாளித்து வெங்காயம் சேர்த்து 1 நிமிடம் வதக்கவும்
  3. பின் வேக வைத்த மொச்சைக்காய், உப்பு, மிளகாய் தூள், கரம் மசாலா சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்
  4. பின் தேங்காய் துருவல் சேர்த்து அடுப்பினை ஆஃப் செய்யவும் .

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்