வீடு / சமையல் குறிப்பு / 2 இன் 1 முட்டைகோஸ் பொரியல்

Photo of 2 in 1 Cabbage poriyal by selvi sakthivel at BetterButter
653
7
0.0(0)
0

2 இன் 1 முட்டைகோஸ் பொரியல்

Feb-14-2018
selvi sakthivel
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

2 இன் 1 முட்டைகோஸ் பொரியல் செய்முறை பற்றி

முட்டைகோஸ் பொரியல்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. வெட்டி வைத்த முட்டைகோஸ் ஒரு கப்
  2. சிறிய வெங்காயம் 10
  3. கடுகு சிறிது
  4. க.பருப்பு 1 ஸ்பூன்
  5. மிளகாய் தூள் 1 ஸ்பூன்
  6. உப்பு சிறிதளவு
  7. எண்ணெய் சிறிதளவு
  8. தேங்காய் துருவல் 2 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. தேவையான பொருட்களை எடுத்து கொள்ளவும்
  2. பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து காய்ந்ததும் கடுகு தாளித்து க.பருப்பு சேர்த்து தாளிக்கவும்
  3. அதனுடன் வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  4. அதனுடன் முட்டைகோஸ் சேர்த்து பின்னர் மிளகாய் தூள் உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விடவும்
  5. 5 நிமிடம் கழித்து தண்ணீர் வற்றியதும் பொரியல் தயார்
  6. தேங்காய் துருவல் சேர்த்து கலந்து பரிமாறலாம்
  7. பொரியலுடன் சாதம் கலந்தால் குழந்தைகள் லஞ்ச் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்