வீடு / சமையல் குறிப்பு / Cauliflower, potato and carrot milk gravy

Photo of Cauliflower, potato and carrot milk gravy by Nur Aishah Vimala at BetterButter
496
8
0.0(1)
0

Cauliflower, potato and carrot milk gravy

Feb-14-2018
Nur Aishah Vimala
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

Cauliflower, potato and carrot milk gravy செய்முறை பற்றி

தேங்காய் பால் போடாமல், வித்தியாசமான முறையை கொண்ட ஆரோக்கியமான உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • சௌத்இந்தியன்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. கோலி ப்ளாவர் 500கிராம்
  2. உருளைக்கிழங்கு 2
  3. கேரட் 1
  4. சி. வெங்காயம் 5
  5. பெ. வெங்காயம் 1
  6. பூண்டு 3 பற்கள்
  7. ப. மிளகாய் 5
  8. பச்சை மஞ்சள் சிறிய துண்டு
  9. சீரகம் 1 தே. கரண்டி
  10. சோம்பு 1 தே. கரண்டி
  11. இவாபோரேட்டட் பால் 1/4 கப்
  12. கொத்தமல்லி யே. அளவு
  13. உப்பு தே. அளவு

வழிமுறைகள்

  1. கோலி ப்ளாவர், காரட் உங்கள் விருப்பப்படி வெட்டிக்கொள்ளுங்கள்
  2. உருளையை வேக வைத்து தோலுரித்து வெட்டிக்கொள்ளவும்
  3. சீரகம், சோம்பு எண்ணெய் விடாமல் வறுத்து, அதனுடன் வெங்காயம், பூண்டு, மிளகாய், பச்சை மஞ்சள், போட்டு ப்ளெண்டரில் அடித்துக்கொள்ளவும்
  4. வாணலியில் சீரகம், சோம்பு , வெங்காயம் போட்டு தாளித்து அரைத்த விழுதை போட்டு பச்சை வாடை போகும்வரை வேக வைக்கவும்
  5. கோலி ப்ளாவர், காரட் போட்டு சிறிது நீர் ஊற்றி 10 நிமிடங்கள் வேக வைத்து பிறகு உருளை, உப்பு, பால் சேர்த்து 5 நிமிடங்கள் வேக வைக்கவும்
  6. கடைசியாக கொத்தமல்லி சேர்த்து கிளறினால் சமையல் ரெடி.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Mohammed Abduallah
Feb-14-2018
Mohammed Abduallah   Feb-14-2018

Cool

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்