BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / Bottle gourd adai

Photo of Bottle gourd adai by Sharmiley Ravi at BetterButter
0
8
5(1)
0

Bottle gourd adai

Feb-14-2018
Sharmiley Ravi
120 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

Bottle gourd adai செய்முறை பற்றி

சுரைக்காய் அடை எளிதாக செய்யக் கூடிய டிபன் வெரைட்டி

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • తేలికైనవి
  • టిఫిన్ వంటకములు
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. இட்லி அரிசி - 3/4 கப்
  2. பச்சை அரிசி - 1/4 கப்
  3. துவரம் பருப்பு - 1/2 கப்
  4. சிறு பருப்பு - 1/4 கப்
  5. கடலை பருப்பு - 1/4 காப்
  6. உளுந்து - 2 ஸ்பூன்
  7. மிளகாய் வத்தல் - 15
  8. உப்பு
  9. சுரைக்காய் - 1 கப்
  10. வெங்காயம் - 1 கப்

வழிமுறைகள்

  1. அனைத்து பருப்புகளையும் 2 மணி நேரம் ஊற வைத்து மி.வத்தல் உப்பு சேர்த்து கர கர என அரைத்துக் கொள்ளவும்.
  2. சுரைக்காய் தோல் நீக்கி வெட்டி தனியாக அரைத்துக் கொள்ளவும்.
  3. அரைத்த சுரைக்காய் விழுதை அடை மாவுடன் சேர்த்து கலக்கவும்
  4. வெங்காயம் சிறியதாக நறுக்கி மாவுடன் கலந்துக் கொள்ளுங்கள்
  5. தோசைக் கல் சூடானதும்எண்ணெய் தாராளமாக ஊற்றி மொறு மொறு என சுட்டு எடுக்கவும்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Uma Sekhar
Feb-15-2018
Uma Sekhar   Feb-15-2018

Good recipe. I will definitely try.

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்