வீடு / சமையல் குறிப்பு / கேரட் ஸ்பைசி மசாலா

Photo of Carrot spicy masala by Ameena Mohideen at BetterButter
327
7
0.0(0)
0

கேரட் ஸ்பைசி மசாலா

Feb-14-2018
Ameena Mohideen
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

கேரட் ஸ்பைசி மசாலா செய்முறை பற்றி

Tasty

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • இந்திய
  • பான் பிரை
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. கேரட் -1/4 கிலோ
  2. வெங்காயம் -1 பெரியது
  3. கடுகு-தாளிப்பதற்கு சிறிதளவு
  4. கருவேப்பிலை -சிறிதளவு
  5. பச்சை மிளகாய் -2
  6. மிளகாய் தூள்-1/2 ஸ்பூன்
  7. மஞ்சள் தூள்,கரம் மசாலா-சிறிதளவு
  8. உப்பு-தேவையான அளவு
  9. எண்ணெய்-1 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு,கருவேப்பிலை, வெங்காயம் ,பச்சை மிளகாய் போட்டு வதக்கனும்...
  2. பிறகு கேரட் போட்டு மிளகாய் தூள்,மஞ்சள் தூள்,கரம் மசாலா உப்பு போட்டு வெந்த பிறகு இறக்கவும்..

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்