வீடு / சமையல் குறிப்பு / வெள்ளரிக்காய் முருங்கை இலை அடை

Photo of Cucumber drumstick leaf adai by saranya sathish at BetterButter
501
6
0.0(0)
0

வெள்ளரிக்காய் முருங்கை இலை அடை

Feb-14-2018
saranya sathish
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

வெள்ளரிக்காய் முருங்கை இலை அடை செய்முறை பற்றி

வெள்ளரிக்காய் முருங்கை இலை பயன்படுத்தி செய்த அடை

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. அரிசி - 1 கப்
  2. முளை கட்டிய பாசிப்பயறு - 1/2 கப்
  3. தோல் சீவி துருவிய வெள்ளரிக்காய் - 3/4 கப்
  4. முருங்கை இலை - 1/4 கப்
  5. வரமிளகாய் - 4
  6. இஞ்சி - சிறிது
  7. உப்பு - சிறிது
  8. எண்ணெய் - தேவையான அளவு

வழிமுறைகள்

  1. அரிசியை நன்றாக கழுவி 3 மணி நேரம் ஊறவைக்கவும்.
  2. பின்னர் அரிசி, பாசிப்பயறு, வரமிளகாய், இஞ்சி சேர்த்து தண்ணீர் விட்டு மிக்ஸியில் அரைக்கவும்.
  3. பின் அரைத்த மாவில் துருவிய வெள்ளரிக்காய், முருங்கை இலை, உப்பு சேர்த்து கலந்து விடவும்.
  4. தோசை கல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும் அடைகளாக ஊற்றி எண்ணெய் விட்டு இருபுறமும் நன்றாக வேகவைத்து பின்னர் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்