வீடு / சமையல் குறிப்பு / கத்திரிக்காய் பொடி மசாலா

Photo of Brinjal Masala Powder Curry by Lakshmi Bala at BetterButter
199
5
0.0(0)
0

கத்திரிக்காய் பொடி மசாலா

Feb-14-2018
Lakshmi Bala
50 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கத்திரிக்காய் பொடி மசாலா செய்முறை பற்றி

Good for rooti and rice

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. . வறுத்து அரைக்க
  2. கடலைப்பருப்பு 2 ஸ்பூன்
  3. மிளகாய் வற்றல் 8
  4. சோம்பு 1/2 ஸ்பூன்
  5. கத்திரிக்காய் 10 காய்
  6. வேகவைத்த கொண்ட கடலை 1 கப்
  7. உப்பு தேவையான அளவு
  8. எண்ணெய் 3ஸ்பூன்
  9. கடுகு 1/2 ஸ்பூன்
  10. உளுத்தம்பருப்பு 1/2 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. வறுக்கப்பட்ட வேண்டிய பொருட்களை வறுத்து பொடி செய்து கொள்ளவும்
  2. கத்திரிக்காய் நறுக்கி நீரில் போட்டு வைக்கவும்
  3. வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு உளுத்தம்பருப்பு கறிவேப்பிலை தாளித்து
  4. கத்திரிக்காய் சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து வதக்கவும்
  5. கத்திரிக்காய் வதங்கிய பின்னர் வேகவைத்த கொண்ட கடலை சேர்த்து வதக்கவும்
  6. உப்பு சேர்த்து சிறிது நேரம் கழித்து வறுத்த பொடி மசாலா தூள் சேர்த்து கிளறி இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்