வீடு / சமையல் குறிப்பு / சக்கரைவள்ளி கிழங்கு பொடி மாஸ்

Photo of Sweet pototo podimas by selvi sakthivel at BetterButter
434
9
0.0(0)
0

சக்கரைவள்ளி கிழங்கு பொடி மாஸ்

Feb-14-2018
selvi sakthivel
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

சக்கரைவள்ளி கிழங்கு பொடி மாஸ் செய்முறை பற்றி

சக்கரைவள்ளி கிழங்கு பொடி மாஸ்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஹை ஃபைபர்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. சக்கரைவள்ளி கிழங்கு 4
  2. சிறிய வெங்காயம் 10
  3. பெரிய வெங்காயம் 1
  4. கடுகு 1 ஸ்பூன்
  5. க.பருப்பு 1ஸ்பூன்
  6. நிலக்கடலை 2 ஸ்பூன்
  7. உப்பு தேவையான அளவு
  8. கருவேப்பிலை சிறிது

வழிமுறைகள்

  1. சக்கரைவள்ளி கிழங்கை வேக வைத்துக் கொள்ளவும்.
  2. தோல் நீக்கி மசித்து கொள்ளவும்
  3. ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து கடுகு க.பருப்பு நிலக்கடலை வெங்காயம் கருவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ளவும்
  4. இதனுடன மசித்த சக்கரைவள்ளி கிழங்கு சேர்த்து கலந்தால் பொடி மாஸ் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்