வீடு / சமையல் குறிப்பு / பீட்ரூட்கறி

Photo of Beetroot Curry by கமலாஸ் tech at BetterButter
514
7
0.0(0)
0

பீட்ரூட்கறி

Feb-14-2018
கமலாஸ் tech
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பீட்ரூட்கறி செய்முறை பற்றி

உடல்நலம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பேசிக் ரெசிப்பி
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பீட்ரூட்1
  2. உப்பு தேவைக்கு
  3. காரப்பொடி 1/2 டீ ஸ்பூன்
  4. எண்ணை
  5. கடுகு 1/2 டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. பீட்ரூட் ஆவில வேக வைக்கவும்
  2. கடாய்ல எண்ணை ஊற்றவும்
  3. குறைந்த ப்ஃளேம்ல கடுகு தாளித்து வெந்த பீட்ரூட் போடவும்
  4. உப்பு ,காரப்பொடி சேர்த்து நன்றாக வதக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்