வீடு / சமையல் குறிப்பு / உருளை கார கறி

Photo of Potato Kara Curry by கமலாஸ் tech at BetterButter
569
6
0.0(0)
0

உருளை கார கறி

Feb-14-2018
கமலாஸ் tech
7 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

உருளை கார கறி செய்முறை பற்றி

எல்லாரும் விரும்பும்

செய்முறை டாக்ஸ்

  • முட்டை இல்லா
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பொடியாய் நறுக்கிய உருளை 2 கப்
  2. எண்ணை அல்லது நெய்
  3. கடுகு
  4. காரப்பொடி1/2 டீஸ்பூன்
  5. உப்பு

வழிமுறைகள்

  1. நறுக்கிய உருளையை லேசாக வேக விடவும்
  2. அடுப்பில் எண்ணை வைத்து கடுகு தாளிக்கவும்
  3. உருளையை சேர்க்கவும்
  4. உப்பு ,காரப்பொடி சேர்த்து மொறுமொறுப்பாக எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்