வீடு / சமையல் குறிப்பு / அரசாணிக்காய் கூட்டு

Photo of Pumpkin Kootu by selvi sakthivel at BetterButter
500
10
0.0(0)
0

அரசாணிக்காய் கூட்டு

Feb-14-2018
selvi sakthivel
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

அரசாணிக்காய் கூட்டு செய்முறை பற்றி

அரசாணிக்காய் கூட்டு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. அரசாணிக்காய் 1
  2. வெங்காயம் 1
  3. கடுகு
  4. க.பருப்பு
  5. சிவப்பு மிளகாய் 4 அல்லது மிளகாய் தூள் 1 ஸ்பூன்
  6. வெல்லம் ஒரு துண்டு
  7. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து க.பருப்பு வெங்காயம் சிவப்பு மிளகாய் அல்லது மிளகாய் தூள் கருவேப்பிலை சேர்த்து வணக்கி விடவும்
  2. நறுக்கி வைத்துள்ள அரசாணிக்காய் சேர்த்து அதனுள் லேசாக தண்ணீர் சேர்த்து மூடி வைக்கவும்
  3. அவ்வப்போது பாத்திரத்தை குலுக்கி விடவும்
  4. சிறிது வெல்லம் சேர்த்து குலுக்கி இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்