Photo of Carrot Rice by Bena Aafra at BetterButter
573
13
0.0(1)
0

Carrot Rice

Feb-14-2018
Bena Aafra
2 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. கேரட் -2 (துருவியது)
  2. வெங்காயம் -2 (நீளமாக நறுக்கியது)
  3. தக்காளி -1 (பொடியாக நறுக்கியது )
  4. பச்சை மிளகாய் -2 (பொடியாக நறுக்கியது )
  5. கறிவேப்பிலை
  6. பட்டை-1
  7. ஏலக்காய் -1
  8. வடித்த சாதம்
  9. கடுகு
  10. உளுத்தம் பருப்பு
  11. எண்ணெய்
  12. நெய்

வழிமுறைகள்

  1. வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை அனைத்து பொருட்களையும் நறுக்கி வைத்து கொள்ள வேண்டும். பட்டை, ஏலக்காய் வைக்கவும்.
  2. கேரட் துருவியது.
  3. சாதம் வடித்தது.
  4. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு,பச்சை மிளகாய், கறிவேப்பிலை, பட்டை ,ஏலக்காய், சேர்த்து வதக்கவும்.
  5. பின் வெங்காயம் சேர்த்து வதக்கவும். சிறிது உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
  6. பின் தக்காளி சேர்த்து வதக்கவும். நன்றாக வதங்கியதும்,துருவிய கேரட் சேர்த்து எண்ணெயிலேயே நன்றாக வேகும்வரை வதக்கவும்.
  7. நன்றாக வதங்கியதும் வடித்த சாதத்தை சேர்த்து கிளறவும். நன்றாக கிளறி விட்டு இறக்கும் போது ஒரு ஸ்பூன் நெய் விட்டு கிளறி விட்டு இறக்கவும்.
  8. சூடான சுவையான மணமணக்கும் கேரட் சாப்பாடு தயார்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Bava Zakariya
Feb-14-2018
Bava Zakariya   Feb-14-2018

Good very healthy

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்