Photo of Mixed vegitables Kootu by Rajee Swaminathan at BetterButter
422
6
0.0(0)
0

அவியல்

Feb-14-2018
Rajee Swaminathan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

அவியல் செய்முறை பற்றி

காய்கறி சமையல் போட்டி 1

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பீனஸ் 8
  2. கேரட் 1
  3. சேனை சிறிய துண்டு
  4. அவரைக்காய் 8
  5. கத்தரி 4
  6. வாழை 1
  7. முருங்கை 1
  8. மாங்காய் பாதி
  9. உருளை 1
  10. மிளகாய்2
  11. சீரகம் 1 டீஸ்பூன்
  12. சின்னவெங்காயம் 2
  13. பூடு 2
  14. பல்லாரி 1
  15. கருவேப்பிலை 3 ஆர்க்கு
  16. தேங்காய் எண்ணெய் 5 டீஸ்பூன்
  17. கடுகு தாளிக்க

வழிமுறைகள்

  1. அனைத்து காய்கறிகளையும் நறுக்கவும்.
  2. பின் குக்கரில் வேக 3 விசில் வைக்கவும்
  3. மிளகாய் , சீரகம் ,வெங்காயம் ,பூடு இவற்றை அரைக்கவும்.
  4. பின் தேங்காய், கருவேப்பிலை , பல்லாரி சேர்த்து நைசாக அரைக்கவும்.
  5. வேகவைத்த காய்கறியுடன் மிளகாய் விழுதை போடவும்.
  6. பின் பச்சை வாசனை போனவுடன் அரைத்த தேங்காயை போடவும்.
  7. பின் தயிர் 1 டீஸ்பூன் ஊற்றவும்.
  8. பின் தேங்காய்எண்ணெய் ஊற்றி கடுகு உளுந்து கருவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
  9. பின் சூடான தினை அடையுடன் பரிமாறவும்.
  10. சாம்பார் சாதத்திற்கும் நன்றாக இருக்கும்.
  11. அனைத்து காய்கறிகளும் இருப்பதால் அனைத்து சத்துக்களையும் உள்ளடக்கியது.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்