Photo of Potato semi gravy by Ruvanthika  at BetterButter
404
8
0.0(2)
0

Potato semi gravy

Feb-15-2018
Ruvanthika
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

Potato semi gravy செய்முறை பற்றி

அதிக பொட்டாசியம் சத்து உருளைக்கிழங்கில் உள்ளது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • சௌத்இந்தியன்
  • ஷாலோ ஃபிரை
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கடலை எண்ணெய்
  2. கடுகு
  3. உளுத்தம்பருப்பு
  4. கறிவேப்பிலை
  5. பூண்டு
  6. பெரியவெங்காயம்
  7. தக்காளி
  8. உப்பு
  9. மல்லி தூள்
  10. மஞ்சள்தூள்
  11. மிளகாய் தூள்
  12. உருளைக்கிழங்கு
  13. கொத்தமல்லி இலை

வழிமுறைகள்

  1. கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம்பருப்பு கருவேப்பிலை சேர்க்கவும்
  2. தேவையான பொருட்கள்
  3. பின்னர் பெரிய வெங்காயம் சேர்க்கவும்.
  4. பின்னர் தக்காளி சேர்க்கவும்.
  5. அடுத்து உப்பு மிளகாய் தூள், மல்லித்தூள், மஞ்சள் தூள், சேர்க்கவும் நன்கு கிளறவும்.
  6. பின்னர் உருளைக்கிழங்கு ஐ சேர்க்கவும்
  7. நன்கு கிளறி மூடி வைக்க வேண்டும்
  8. முடி வைக்கவேண்டும்
  9. ஒரு 15 நிமிடம் கழித்து பரிமாறவும்
  10. உருளைக்கிழங்கு செமி கிரேவி தயார்

மதிப்பீடு (2)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
revathy sabary
Feb-15-2018
revathy sabary   Feb-15-2018

Super.

Prabha Laxman
Feb-15-2018
Prabha Laxman   Feb-15-2018

Nice recipe.

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்