வீடு / சமையல் குறிப்பு / வெஜிடபிள்  உருண்டை

Photo of Veg ball by Surya Rajan at BetterButter
565
8
0.0(0)
0

வெஜிடபிள்  உருண்டை

Feb-15-2018
Surya Rajan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

வெஜிடபிள்  உருண்டை செய்முறை பற்றி

வெஜிடபிள்  உருண்டை

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. முட்டைகோஸ் : தேவையான அளவு
  2. கேரட் : 1
  3. பீட்ரூட் : 1
  4. வெங்காயம் : 1
  5. மிளகாய் தூள் : 1 - 2 மேஜைக்கரண்டி
  6. உப்பு : தேவையான அளவு
  7. சோள மாவு : 1 மேஜைக்கரண்டி
  8. கடலை மாவு 3 மேஜைக்கரண்டி
  9. மிளகாய் தூள் : 2 மேஜைக்கரண்டி
  10. இஞ்சி பூண்டு விழுது : 1 மேஜைக்கரண்டி
  11. பச்சை மிளகாய் : 1
  12. எண்ணெய் : தேவையான அளவு

வழிமுறைகள்

  1. முட்டைககோஸ் , பீட்ரூட் , கேரட் ஆகியவற்றை துருவி எடுத்து கொள்ளவும்
  2. ஒரு பாத்திரத்தில் துருவிய காய்கறிகள் ,பொடியாக நறுக்கிய வெங்காயம் ,சோள மாவு , கடலை மாவு, மிளகாய் தூள் , இஞ்சி பூண்டு விழுது , உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும்
  3. பின் அவற்றை சிறு உருண்டைகளாக்கி கொள்ளவும்  
  4. பின் எண்ணெயை சூடு செய்து காய்கறி உருண்டைகளை பொரித்து எடுக்கவும் .

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்