புனுகுளு | Punugulu in Tamil

எழுதியவர் Arti Gupta  |  28th Feb 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of Punugulu by Arti Gupta at BetterButter
புனுகுளுArti Gupta
  • ஆயத்த நேரம்

    10

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    15

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    4

    மக்கள்

1907

0

Video for key ingredients

  • How to make Idli/Dosa Batter

புனுகுளு recipe

புனுகுளு தேவையான பொருட்கள் ( Ingredients to make Punugulu in Tamil )

  • 2 கப் நொதிக்கவைத்த இட்லி தோசை மாவு
  • 1/4 கப சுஜி அடர்த்தியான மாவுக்கு
  • 1 தேக்கரண்டி உப்பு
  • 1 தேக்கரண்டி சீரகம்
  • 1 தேக்கரண்டி நறுக்கிய இஞ்சி
  • பொடியாக நறுககிய பச்சை மிளகாய் 1
  • 1 தேக்கரண்டி பொடியாக நறுக்கிய மல்லி
  • 4-5 கறிவேப்பிலை
  • பொரிப்பதற்கு எண்ணெய்

புனுகுளு செய்வது எப்படி | How to make Punugulu in Tamil

  1. ஒரு கிண்ணத்தில் நொதித்த தோசை மாவு, உப்பு, நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, சீரகம், கறிவேப்பிலை, நறுக்கியக் கொத்துமல்லியைக் கலந்துகொள்க.
  2. மாவு தளர்வாக இருந்தால் சுஜியைச் சேர்த்துக்கொள்க. சரியான பதத்தைப் பெறுவதற்குப் போதுமானது.
  3. எண்ணெயை ஒரு கடாயில் சூடுபடுத்தி ஒரு கரண்டி மாவை விடவும்.
  4. மிதமானச் சூட்டில் பொன்னிறமாக வறுத்துக்கொள்க.
  5. ஒரு டிஸ்யூ பேப்பரில் வைத்து கூடுதல் எண்ணெயை நீக்கவும்.
  6. உங்களுக்குப் பிடித்த சாசுடன் சூடாகவும் முறுமுறுப்பாகவும் பரிமாறுக.
  7. பொதுவாக இது வேர்கடலை குடமிளகாய் சட்னியோடு பரிமாறப்படுகிறது.

எனது டிப்:

உங்களிடம் புளித்த இட்லி தோசை மாவு இல்லையென்றால் பதத்தை அடர்த்தியாக வைத்து மாவை நீங்கள் தயாரித்துக்கொள்ளலாம். இரவு முழுவதும் நொதிக்கவிட்டுப் பயன்படுத்தவும். நொதித்தல் மிகவும் முக்கியம், பஞ்சுபோன்ற புனுகுளு தயாரிக்கவும் முறுமுறுப்பாகப் பெறுவதற்கு சப்ஜி சேர்க்கப்படுகிறது.

Reviews for Punugulu in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.