ஜீரா மேத்தி ஆலு | Jeera Methi Aloo in Tamil

எழுதியவர் Priyadharshini Selvam  |  15th Feb 2018  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Jeera Methi Aloo by Priyadharshini Selvam at BetterButter
ஜீரா மேத்தி ஆலுPriyadharshini Selvam
 • ஆயத்த நேரம்

  1

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  10

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  3

  மக்கள்

2

0

About Jeera Methi Aloo Recipe in Tamil

ஜீரா மேத்தி ஆலு

ஜீரா மேத்தி ஆலு தேவையான பொருட்கள் ( Ingredients to make Jeera Methi Aloo in Tamil )

 • உருளைகிழங்கு 2
 • சீரகம் 1 தேக்கரண்டி
 • கசூரி மேத்தி காய்ந்த வெந்தயக்கீரை 4 தேக்கரண்டி
 • நெய் 2 தேக்கரண்டி
 • மஞ்சத்தூள் 1/2 தேக்கரண்டி
 • மிளகாய்தூள் 1 தேக்கரண்டி
 • சீரகத்தூள் 1/2 தேக்கரண்டி
 • உப்பு தேவைக்கேற்ப

ஜீரா மேத்தி ஆலு செய்வது எப்படி | How to make Jeera Methi Aloo in Tamil

 1. கடாயில் நெய் சேர்த்து சூடானதும் சீரகம் சேர்க்கவும்
 2. இதில் அனைத்து பொடிகளையும் உப்பையும் சேர்த்து கலக்கவும்
 3. பொடியாக நறுக்கிய உருளைகிழங்கை சேர்த்து நன்கு வதக்கவும்
 4. தண்ணீர் சேர்க்காமல் மூடிவைத்து வேக வைக்கவும்
 5. வெந்ததும் கசூரிமேத்தியை சேர்த்து கிளறி இரக்கினால் அருமையான ஜீரா மேத்தி ஆலு ரெடி

Reviews for Jeera Methi Aloo in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.