வீடு / சமையல் குறிப்பு / ஆலு பராத்தா

Photo of Aloo Paratha by Margaret Charles at BetterButter
487
8
0.0(0)
0

ஆலு பராத்தா

Feb-15-2018
Margaret Charles
25 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ஆலு பராத்தா செய்முறை பற்றி

பஞ்சாபி உணவு வகை; ஆரோக்கியமானது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • மற்றவர்கள்
  • பஞ்சாபி
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு 2
  2. வெங்காயம் 1 சிறிதாக நறுக்கியது
  3. பச்சை மிளகாய் 1 சிறிதாக நறுக்கியது
  4. கோதுமை மாவு 1 கப்
  5. வத்தல் தூள் 1 tsp
  6. மஞ்சள் தூள் 1 tsp
  7. ஜீரக பொடி 1/2 tsp
  8. உப்பு தேவைக்கேற்ப
  9. வெண்ணெய்/ எண்ணெய்

வழிமுறைகள்

  1. வேக வைத்த உருளை சேர்த்து அதில் வெங்காயம், பச்சை மிளகாய், வத்தல் தூள், மஞ்சள் தூள், ஜீரக தூள், உப்பு சேர்த்து கலக்கவும்
  2. கோதுமை மாவை சப்பாத்தி பிசைவது போல் பிசைந்து கொள்ளவும்
  3. சிறிதாக பரப்பி கையில் வைத்து குழி செய்து, அதில் உருளைக்கிழங்கு வைக்கவும்
  4. நன்றாக மூடி உருண்டை செய்து கொள்ளவும்
  5. சப்பாத்தி போல் பரத்தவும்
  6. பின்னர் சப்பாத்தி கல்லில் வெண்ணை அல்லது எண்ணெய் ஊற்றி சுட்டு எடுக்கவும்
  7. தக்காளி அல்லது புதினா சட்னி உடன் பரிமாறலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்