வீடு / சமையல் குறிப்பு / வெஜ் பாஸ்தா இன் வொய்ட் சாஸ்

Photo of Vegetable pasta in white sauce by Priyadharshini Selvam at BetterButter
582
7
0.0(0)
0

வெஜ் பாஸ்தா இன் வொய்ட் சாஸ்

Feb-15-2018
Priyadharshini Selvam
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

வெஜ் பாஸ்தா இன் வொய்ட் சாஸ் செய்முறை பற்றி

வொய்ட் சாசில் செய்யப்படும் வெஐ் பாஸ்தா மிகவும் ருசியாக இருக்க காரணம் அதில் சேர்க்கப்படும் சீஸ் தான். எளிமையான ரெசிபி இதோ

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பாஸ்தா 1கப்
  2. மைதா 2 தேக்கரண்டி
  3. வெண்ணெய் 2 தேக்கரண்டி
  4. பால் 5 தேக்கரண்டி
  5. கிரீம்சீஸ் 3 தேக்கரண்டி
  6. சர்க்கரை 2தேக்கரண்டி
  7. மிக்ஸட் ஹெர்ப்ஸ் 2 தேக்கரண்டி
  8. கேரட் 1
  9. குடைமிளகாய் 1
  10. காளான் 5
  11. பூண்டு 10
  12. தண்ணீர் எண்ணெய் பாஸ்தா வேகவைக்க

வழிமுறைகள்

  1. பாஸ்தாவை ஒரு பாத்திரத்தில் தண்ணீர் உப்பு 1 தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து வேகவைக்கவும்.
  2. வெந்ததும் தண்ணீரை வடிகட்டி பாஸ்தாவை குளிர்ந்த நீரில் அலசி எடுத்து வைத்துக்கொள்ளவும்
  3. ஒரு வடசட்டியில் வெண்ணெய் சேர்த்து கரைந்ததும் பொடியாக நறுக்கிய பூண்டு சேர்த்து வதக்கவும்
  4. இதில் பொடியாக நீளமாக நறுக்கிய காய்களை சேர்த்து வதக்கவும்.
  5. இன்னொரு பாத்திரத்தில் வெண்ணெய் சேர்த்து மைதா மாவை பச்சை வாசம் போகும் வரை வததக்கி அதில் பால் உப்பு சர்க்கரை கிரீம் சீஸ் மிக்ஸட் ஹெர்ப்ஸ சேர்த்து சாஸ் பதம் வரும்வரை கலக்கவும்
  6. இதில் வதங்கிய காய்கள் மற்றும் பாஸ்தா சேர்த்து கிளறி நிமிடம் கழித்து இரக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்