Photo of Boondhi raitha by Margaret Charles at BetterButter
69
9
0.0(1)
0

Boondhi raitha

Feb-15-2018
Margaret Charles
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
0 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

Boondhi raitha செய்முறை பற்றி

மிக ஆரோக்கியமான சுவையான சாலட் வகை

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • மற்றவர்கள்
  • தமிழ்நாடு
  • ஸாலட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. வெங்காயம் 1 சிறிதாக நறுக்கியது
  2. பச்சை மிளகாய் 1/2 சிறிதாக நறுக்கியது
  3. வெள்ளரிக்காய் 1/2 சிறிதாக நறுக்கியது
  4. கேரட் 1 துருவியது
  5. தயிர் 4 tbsp
  6. உப்பு சிறிதளவு
  7. சர்க்கரை 1/4 tsp
  8. காரா பூந்தி 1 tbsp

வழிமுறைகள்

  1. ஒரு அகண்ட பாத்திரத்தில் பூந்தி, தயிர் தவிர எல்லாவற்றையும் சேர்த்து கலக்கவும்
  2. பின்னர் அதில் தயிர் ஊற்றி நன்கு கலந்து ஒரு செர்விங் பௌல் இல் வைக்கவும்
  3. மேலே காரா பூந்தி சேர்த்து பரிமாறவும்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Pushpa Taroor
Feb-15-2018
Pushpa Taroor   Feb-15-2018

Good

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்