Photo of Pumpkin Sambar by Wajithajasmine Raja mohamed sait at BetterButter
501
9
0.0(3)
0

Pumpkin Sambar

Feb-15-2018
Wajithajasmine Raja mohamed sait
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • சௌத்இந்தியன்
  • பிரெஷர் குக்
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பூசணிக்காய் - தேவையான அளவு
  2. துவரம் பருப்பு -100 கிராம்
  3. வெங்காயம் -1
  4. தக்காளி -1
  5. பச்சை மிளகாய் -2
  6. மஞ்சள் தூள்- 1/2 தேக்கரண்டி
  7. சீரகம் -1/2 தேக்கரண்டி
  8. சாம்பார் பொடி -தேவையான அளவு
  9. பெருங்காயம் -தேவையான அளவு
  10. உப்பு -தேவையான அளவு

வழிமுறைகள்

  1. தேவையான பொருட்கள்
  2. முதலில் பருப்பை நன்கு கழுவி அதனுடன் மஞ்சள் தூள்,உப்பு ,சீரகம் ,பாதி நறுக்கிய வெங்காயம் ,ததக்காளி சேர்த்து குக்கரில் 3-4 சத்தம் வைத்து வேக வைத்து கொள்ளவும்.
  3. இப்பொழுது வெந்த பருப்புடன் மீதமுள்ள வெங்காயம் ,தக்காளி ,நறுக்கிய பூசணிக்காய் சேர்த்து நன்கு பருப்புடன் கிளறி சாம்பார் தூள் தேவையான அளவு உப்பு தண்ணீர் சேர்த்து குக்கரில் 2 சத்தம் வைக்கவும் .
  4. இப்பொழுது அடுப்பில் இருந்து இறக்கி குக்கர் சத்தம் அடங்கியதும் கடுகு,பெருங்காயம் , கருவேப்பிலை சேர்த்து தாளித்து சாம்பாரில் கொட்டவும்.
  5. எளிமையான பூசணிக்காய் சாம்பார் தயார் .

மதிப்பீடு (3)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Lalitha Venkat
Feb-21-2018
Lalitha Venkat   Feb-21-2018

Semma semma

Pushpa Taroor
Feb-15-2018
Pushpa Taroor   Feb-15-2018

Good

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்