Photo of Babycorn Mutter Masala by விருதை சமையல் at BetterButter
333
6
0.0(1)
0

Babycorn Mutter Masala

Feb-15-2018
விருதை சமையல்
2400 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
0 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

Babycorn Mutter Masala செய்முறை பற்றி

பேபிகார்ன் மட்டர் மசாலா

செய்முறை டாக்ஸ்

  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பேபிகார்ன் - 200 கிராம்
  2. பச்சைப் பட்டாணி - 50 கிராம் 
  3. தக்காளி - 2 
  4. மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி 
  5. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி 
  6. கரம் மசாலா - 1/2 தேக்கரண்டி
  7. மல்லித்தூள் - 1 தேக்கரண்டி
  8. சோயா சாஸ் - 1/2 தேக்கரண்டி
  9. சீரகம் - 1/2 தேக்கரண்டி
  10. பச்சை மிளகாய் - 1
  11. தேங்காய்ப்பால் - 100 ml
  12. கொத்தமல்லித் தழை - சிறிதளவு
  13. எண்ணெய் - 5 தேக்கரண்டி
  14. உப்பு - தேவையான அளவு

வழிமுறைகள்

  1. பேபிகார்ன்-ஐ சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
  2. தக்காளியை மிக்ஸியில் போட்டு பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ளவும்.
  3. கடாயில் எண்ணெய்  விட்டு பேபிகார்ன், பச்சைப் பட்டாணி சேர்த்து வதக்கி எடுத்து வைக்கவும்.
  4. அதே கடாயில் சீரகம், பச்சை மிளகாய் சேர்த்து தக்காளி பேஸ்ட் சேர்த்து கிளறவும்.
  5. மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம்மசாலா, மல்லித்தூள் சேர்த்து 5 நிமிடம் கிளறி, வதக்கி வைத்த பேபிகார்ன், பட்டாணி  உப்பு சேர்த்து மூடிபோட்டு 10 நிமிடம் கொதிக்க விடவும். 
  6. பின்னர் அதனுடன் தேங்காய்ப்பால் மற்றும் சோயா சாஸ் சேர்த்துக் கிளறவும்.
  7. நன்கு கொதித்து கெட்டியானவுடன் இறக்கி கொத்தமல்லித்தழை தூவவும்.
  8. சுவையான பேபிகார்ன் மட்டர் மசாலா ரெடி 

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
M Vignesh
Feb-15-2018
M Vignesh   Feb-15-2018

Semma

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்