வீடு / சமையல் குறிப்பு / பரங்கிக்காய் பொரியல்

Photo of Yellow pumpkin poriyal by Paramasivam Sumathi at BetterButter
515
5
0.0(0)
0

பரங்கிக்காய் பொரியல்

Feb-15-2018
Paramasivam Sumathi
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பரங்கிக்காய் பொரியல் செய்முறை பற்றி

கண்ணுக்கு மற்றும் சிறுநீரக த்திற்கு மிகவும் நல்லது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பரங்கிக்காய் - 1/2 கிலோ
  2. வெங்காயம் - 1
  3. தக்காளி - 1
  4. பச்சைமிளகாய் - 2
  5. கறிவேப்பிலை - சிறிதளவு
  6. உப்பு - தேவையான அளவு
  7. மஞ்சள்தூள் - சிட்டிகை
  8. கடுகு உளுந்து - 1/2 தே. க
  9. பெருங்காயம் - சிட்டிகை
  10. எண்ணெய் - தேவையான அளவு

வழிமுறைகள்

  1. முதலில் பரங்கிக்காயை சுத்தம் செய்து நறுக்கவும்
  2. பிறகு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு உளுந்து, வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை, தக்காளி அனைத்தும் சேர்த்து வதக்கவும்
  3. பின் பரங்கிக்காய், உப்பு, மஞ்சள்தூள், பெருங்காயம் சேர்த்து கிளறி, மூடி வேக விடவேண்டும்.
  4. வெந்ததும் மல்லிதலை தூவி பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்