வீடு / சமையல் குறிப்பு / சிதம்பரம் கத்தரிக்காய் கொத்சு

Photo of Chidambaram kathirikai Gothsu by Ameena Mohideen at BetterButter
475
5
0.0(0)
0

சிதம்பரம் கத்தரிக்காய் கொத்சு

Feb-15-2018
Ameena Mohideen
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சிதம்பரம் கத்தரிக்காய் கொத்சு செய்முறை பற்றி

Tasty

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • இந்திய
  • பாய்ளிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கத்தரிக்காய் பெரியது-1
  2. வறுத்து பொடி செய்ய பொருட்கள்
  3. உளுத்தம்பருப்பு-1 ஸ்பூன்
  4. கடலைபருப்பு -1ஸ்பூன்
  5. சிரகம்-1/2 ஸ்பூன்
  6. வெந்தயம் -1/4 ஸ்பூன்
  7. கொத்தமல்லி(தனியா)-3ஸ்பூன்
  8. காய்ந்த மிளகாய் -5
  9. தாளிப்பதற்கு
  10. கடுகு-1/2 ஸ்பூன்
  11. கடலைபருப்பு-1 ஸ்பூன்
  12. காய்ந்த மிளகாய் -2
  13. பெருங்காயம் -சிறிதளவு
  14. புளி (நெல்லிக்காய் அளவு)
  15. வெல்லம் -சின்ன துண்டு
  16. உப்பு- தேவையான அளவு
  17. வெங்காயம் -1 பெரியது
  18. தக்காளி-1
  19. மிளகாய் தூள்-1/2 ஸ்பூன்
  20. மஞ்சள் தூள்-1/4 ஸ்பூன்
  21. கருவேப்பிலை,கொத்தமல்லி இழை-சிறிதளவு
  22. எண்ணெய்-தாளிப்பதற்கு

வழிமுறைகள்

  1. கத்தரிக்காயை எண்ணைய் தடவி நெருப்பில் சுடனும்...
  2. கத்தரிக்காயைநெருப்பில் சுட்ட பிறகு அதன் தோலை நீக்கவும்...
  3. அதை மிக்ஸியில் அரைக்காமல் கையிலே பிசையவும்
  4. உளுத்தம்பருப்பு,கடலை பருப்பு,சிரகம், வெந்தயம், கொத்தமல்லி, மிளகாய் இதை வறுத்து பொடி பண்ண வேண்டும்
  5. மிக்ஸியில் போட்டு பொடி பண்ணனும்
  6. வாணலியில் எண்ணைய் ஊற்றி கடுகு,கடலைபருப்பு,காய்ந்த மிளகாய் போட்டு தாளிக்கனும்.பிறகு வெங்காயம், தக்காளி, கருவேப்பிலை, போட்டு வதக்கனும்.மிளகாய் தூள், மஞ்சள் தூள் ,பெருங்காயம் ,உப்பு போடனும்.புளி கரைசலை ஊற்றி கொதிக்க விடனும்.
  7. கொஞ்சம் கொதித்த பிறகு அரைத்த பொடியை இதனுடன் சேர்க்க வேண்டும்.பிசைத்து வைத்திருக்கும் கத்தரிக்காயை மசாலா உடன் சேர்க்கனும்.கடைசியா வெல்லம்,கொத்தமல்லி இழை சேர்க்க வேண்டும்.காய் வெந்த பிறகு எண்ணெய் மேல வரும் .

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்