வீடு / சமையல் குறிப்பு / மொறு மொறு மேத்தி பக்கோடா

Photo of Methi Bakoda by Kalpana Nagarajan at BetterButter
40
6
0.0(0)
0

மொறு மொறு மேத்தி பக்கோடா

Feb-15-2018
Kalpana Nagarajan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

மொறு மொறு மேத்தி பக்கோடா செய்முறை பற்றி

ஆரோக்கியமான வெந்தய கீரை பக்கோடா

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • ஃபிரையிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. கடலை மாவு 1 கப், ஓமம் 1 ஸ்பூன்
  2. நறுக்கிய வெங்காயம், மல்லி இலை, வெந்தய கீரை ஒரு கை
  3. தேவையான உப்பு, வற்றல் பொடி, மஞ்சள் பொடி, சோடா உப்பு ஒரு சிட்டிகை
  4. எண்ணெய்

வழிமுறைகள்

  1. மேலே சொன்ன பொருட்கள் அனைத்தும் எடுத்து கொள்ள வேண்டும்
  2. குறைந்த நீர் தெளித்து ஒரு கரண்டி சூடான எண்ணெ ஊற்றி இறுக்கமாக பிசைந்து கொள்ளவும்
  3. எண்ணெய் காய்ந்ததும் கையால் பிசறி போடவும்
  4. திருப்பி போட்டு பிரட்டவும். எண்ணெய் வடித்து எடுக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்