Photo of Balloon kathirikkai chutney by Sharmiley Ravi at BetterButter
425
7
0.0(1)
0

Balloon kathirikkai chutney

Feb-15-2018
Sharmiley Ravi
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

Balloon kathirikkai chutney செய்முறை பற்றி

இட்லி தோசைக்கு தொட்டுக் கொள்ள சுவையான சைட்டிஷ்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பலூன் கத்திரிக்காய் 1
  2. எண்ணெய் 2 ஸ்பூன்
  3. உப்பு
  4. புளி சிறிதளவு
  5. மி.வத்தல் 10
  6. கடுகு 2 ஸ்பூன்
  7. உழுந்து 2 ஸ்பூன்
  8. பெருங்காயம்
  9. கறிவேப்பிலை

வழிமுறைகள்

  1. பலூன் கத்திரிக்காயில் லேசாக எண்ணெய் தடவி ஓட்டை போட்டு ஸ்டவ்வில் சுட்டு எடுக்கவும்
  2. ஆறியவுடன் தோல் உரித்துக் கொள்ளவும்
  3. கடாயில் எண்ணெய் ஊற்றி மி.வத்தல் வறுத்தெடுக்கவும்
  4. மிக்ஸியில் உப்பு, புளி, மி.வத்தல், கத்திரிக்காய் அரைத்துக் கொள்ளவும்
  5. கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உழுந்து, காயம், கறிவேப்பிலை தாளிக்கவும்
  6. தாளிப்பை மிக்ஸியில் அரைத்து வைத்துள்ள சட்னியின் மேல் போட்டு லேசாக ஒரு சுத்து சுத்தவும்.
  7. சட்னி தயார்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
kanchana ravi
Feb-15-2018
kanchana ravi   Feb-15-2018

Microwave of kathiri is OK VA?

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்