வீடு / சமையல் குறிப்பு / உருளை கிழங்கு மசால்

Photo of Urulai kilangu masal by Surya Rajan at BetterButter
285
4
0.0(0)
0

உருளை கிழங்கு மசால்

Feb-15-2018
Surya Rajan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
8 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

உருளை கிழங்கு மசால் செய்முறை பற்றி

உருளை கிழங்கு மசால்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஸாட்டிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. உருளை கிழங்கு : 3  
  2. உப்பு
  3. கடுகு : ½ ஸ்பூன்
  4. கருவேப்பிலை  
  5. தேங்காய் எண்ணெய் : 1 ஸ்பூன்
  6. மஞ்சள் தூள் : ½ ஸ்பூன்
  7. இஞ்சி பூண்டு விழுது : 1 ஸ்பூன்
  8. மிளகாய் தூள் : 1 ஸ்பூன்
  9. கரம் மசாலா : ½ ஸ்பூன்

வழிமுறைகள்

  1. உருளை கிழங்கினை  வேக வைத்து துண்டுகளாக்கி கொள்ளவும்
  2. பின் கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு , கருவேப்பிலை தாளித்து கொள்ளவும்  
  3. பின் வேக வைத்த உருளை கிழங்கு சேர்த்து 1 நிமிடம் மிதமான தீயில் வதக்கவும் ( தேவையெனில் சிறிது தண்ணீர் சேர்க்கவும் )
  4. பின் மிளகாய் தூள், உப்பு, மஞ்சள் தூள்,கரம் மசாலா சேர்த்து 2 நிமிடம் குறைந்த தீயில் வதக்கி அடுப்பினை ஆஃ செய்யவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்